Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

THAVASEELAN**SINTHANAITHULIKAL**

 

     jtrPyd;.nfhk;.   
   Gtpapay; rpe;jidj; Jspfs;

ftpijfs;

fl;Liufs;

njhlu;Gf;F

rpdpkh

 

"DON'T            WORRY     

UNTILL               THE
WORRIES   WORRY     YOU"
"ftiyfs; tUk;tiu
 ftiyia epidj;J
ftiyg;glhNj"

rpe;jidj;Jspfs;

'vjpHg;G vq;F ,y;iyNah> mq;F ntw;wp ,y;iy.
vjpHg;igj; jhz;b Kd;Ndwpr; nry;tJjhd; ntw;wpahFk;

 

,yl;rpaj;jpw;fhd ,yf;fpidj; njspthfj; jPh;khdpj;J mij Nehf;fp kdij xUKfg;gLj;jpdhy; ntw;wpf;fhd %yf;$Wfs; jhNk ek;ikj;NjbtUk;..

 

சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்

 

அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
 

 

ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன

 

மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.

 

நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.

 

கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்! த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.

 

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்

 

 

cleckhere